முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து

ரசிகர் பக்கம்

இளைய திலகம் பிரபு அவர்களின் படங்களில் தங்கள் மனங் கவர்ந்த திரைப்படத்தினைப் பற்றி ரசிகர்கள் இப்பகுதியில் எழுதி அனுப்பலாம். தங்களுடைய மதிப்பீடு திறனைய்வின் அடிப்படையில் இருத்தல் வேண்டும். ஒப்பீடுகள் தவிர்க்கப் படவேண்டும். நேரடியாகவோ மறைமுகமாகவோ எவருடைய மனதையும் புண்படும் விதத்தில் எழுத்துக்கள் அமையக் கூடாது. படத்தினைப் பற்றிய ஆக்கப் பூர்வமான அலசல்கள் இடம் பெறுதல் நலம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதி அனுப்பலாம். மின்னஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும். தமிழில் அனுப்புவோர் யூனிகோட் முறையில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
 
மற்றும் தங்கள் ஊர்களில் இளைய திலகம் பிரபு ரசிகர் மன்றங்களின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களை புகைப்படத்துடன் விவரமாக எழுதி மின்னஞ்சலில் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 
 
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் வெளியான இளைய திலகம் பிரபு அவர்களின் திரைப்படங்களின் கட்-அவுட்டுகளுக்கு, கர்நாடக மாநில இளைய திலகம் பிரபு ரசிகர்கள் சாற்றிய மாலைகளின் அழகிய தோற்றம்.
படங்களை அனுப்பிய கர்நாடக மாநில பிரபு ரசிகர் மன்ற தலைவர் குமரேசன் அவர்களுக்கு நன்றி
 
     
     
முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து