முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து
 
பிரபு கணேசன் - உலகத் தமிழர்களின் அடையாளச் சின்னம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - கமலா கணேசன் தம்பதியின் இளைய புதல்வர்.
சகோதரர் ராம்குமார்.
சகோதரிகள் சாந்தி, தேன் மொழி.
மகன் விக்ரம் பிரபு. மகள் ஐஸ்வர்யா பிரபு.
பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளார். குதிரையேற்றம், ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் நடனம், புகைப்படம் போன்ற கலைகளிலும் வல்லவர்.
 
பிறந்த நாள் 31.12.1956.
 
1982ம் ஆண்டில் சங்கிலி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்து அன்று முதல் இன்று வரை தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளார்.
 
மேலும் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பையும் கவனித்து வருகிறார். தற்போது திரு அஜீத் நடிக்கும் அசல் படத்தினை தயாரித்து வருகிறார்.
 
இளைய திலகம் பிரபு நடித்து தற்போது தயாரிப்பில் உள்ள படங்கள் - அசல், டார்லிங், தெலுங்குப் படம், தம்பிக்கோட்டை, அசோக வனம், தில்லாலங்கடி, பாஸ் கன்னடப் படம், தம்பிக்கு இந்த ஊரு,
 
முகப்பு நிழற் படங்கள் பட விவரங்கள புள்ளி விவரங்கள பிரபு.. .குறிப்பு ஒளி ஒலி ரசிகர் பக்கம் பதிவிறக்கம் செய்திகள் நிகழ்வுகள் உங்கள் கருத்து